Friday, May 30, 2008

ஒளி விளக்கு... !

மதுரையில் இருந்து கோட்டைக்கு...
கோடம்பாக்கத்து வழியாக...
ஒரு நட்சத்திரம் கிளம்பி இருக்கிறது...
இது...
ராத்திரி நேரத்து அகலா...
இல்லை...
ராமாபுரத்து நகலா...
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்...

(விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தின்போது வாலி...)