Thursday, March 1, 2007

தேடினேன்… வந்தது…




கடற்கரை மணலில்…
நடந்து சென்று…
திரும்பிப் பார்த்தபோது…
என்...
காலடித் தடங்களைக் காணவில்லை…

1 comment:

MSV Muthu said...

அலைவந்து அடிச்சிட்டு போயிருச்சோ? இல்ல வேற ஏதாவது hidden meaning இருக்கா கவிஞரே? ஏன்தான் எனக்கு இந்த கவிதைகள் புரியவேமாட்டேங்குதோ.