Monday, January 22, 2007

மௌன ராகம்... !




சிகப்புப் பாவாடை வேண்டும்…
என்று சொல்ல நினைத்து…
அவசரத்திற்கு வேறு எதுவும் கிடைக்காமல்…
தன் விரலை அறுத்து,
ரத்தம் காட்டிச் சிரிக்கிறாள்…
பாவனை செய்யும் ஊமைச் சிறுமி…

1 comment:

கோவி.கண்ணன் said...

//…பாவனை செய்யும் ஊமைச் சிறுமி… //
கனமான வரிகள்.