Tuesday, January 2, 2007

கண்டேன் சீதையை…


அப்பனுக்கு அறுபதாயிரம் மனைவிகள்…
ஒரு சந்தேகமும் இல்லை…
மகனுக்கு...

ஒரே மனைவி…
ஆயிரம் சந்தேகங்கள்…

1 comment:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்..நல்லாருக்கு கவிதை.