எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டாம்… ஆயாசமாக இருக்கிறது… கொஞ்ச நேரம் சும்மா இருங்கள்…
மதுரையில் இருந்து கோட்டைக்கு...
கோடம்பாக்கத்து வழியாக...
ஒரு நட்சத்திரம் கிளம்பி இருக்கிறது...
இது...
ராத்திரி நேரத்து அகலா...
இல்லை...
ராமாபுரத்து நகலா...
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்...
(விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தின்போது வாலி...)
Posted by Ranganathan. R at 2:57 AM
3 comments:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
நன்றாக இருக்கிறது.
”ஆரண்ய நிவாஸ்”
http://keerthananjali.blogspot.com/
என்னவோ போங்க சாமி!
Post a Comment