Thursday, December 28, 2006

வீடு… !


வாழ்ந்து கெட்டவனின்…
வீட்டை விலை பேசி...
வாங்கும் முன்…
கொஞ்சம்...

கொல்லைப்புறம் கேட்டுப்பார்…
சில பெண்களின்…
அழுகைக் குரலை…

No comments: