Friday, January 19, 2007

பாதகாணிக்கை... !



இராமனைக் காட்டுக்கு அனுப்பிய…

கைகேயி, வில்லி என்றால்…

கல்லும், முள்ளும் குத்தட்டும் என்று…

கால் செருப்பை வாங்கி வந்த பரதன்… ???

2 comments:

கோவி.கண்ணன் [GK] said...

உட்கார்ந்து யோசிப்பங்களா ?
இராமனை எல்லோரும் படுத்துகிறார்கள். இது உங்கள் பங்கா ?
:)

Ranganathan. R said...

Hi Govi. Kannan,

வந்தமைக்கு நன்றி...

Comment தந்தமைக்கு மிக்க நன்றி...

இது என் பங்கு அல்ல...

- ரா. பார்த்திபனின் 'கிறுக்கல்கள்'