Tuesday, December 26, 2006

ராஜ பார்வை

உன் கண்கள் திறந்திருந்தும்...
நான் உனக்குத் தெரியவில்லை.
என் கண்கள் மூடியிருந்தும்...
நீ எனக்குத் தெரியாமலில்லை.
பார்வைகளுக்குள்தான்…
எத்தனை வித்தியாசம்…

No comments: